தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த முதல்வர் விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். திமுக, அதிமுக, இடதுசாரிகள் என்ன சொல்கின்றன?
இரண்டு தெரிவுகளுமே இந்தியாவுக்கு கடினமானவை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் பட்சத்தில், டிரம்பின் வரிவிதிப்பின் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 100% வரி விதித்தால் அது பெரும் அடியாக இருக்கும். இந்தியா என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் சமூகநீதித்துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியது சர்ச்சையாகியுள்ளது. என்ன நடக்கிறது?
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம் பற்றி இதுவரை நடந்தவற்றை பார்க்கும்போது, அது பிரமாண்ட வரவேற்புகளால் கவனம் ஈர்த்திருந்தாலும், முக்கியமான விவகாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பருவமழைக் காலத்திலும் வெயில் இன்னும் சுட்டெரிக்கிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின் கட்டணத்தை பெருமளவில் குறைக்க முடியுமென்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.
ஓவர்டன், யூடனை முழுமையாக நம்பினார். ஆனால், தான் தூங்கிக்கொண்டிருக்கும்போது யூடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டபோது, அந்த நம்பிக்கை சிதைந்தது.
"நான் தமிழ் பெண். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. என் கலாசாரம் தமிழ். என் நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருக்கின்றன."
கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்கள் விவாதப்பொருளாகியுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழக தொல்லியல் துறையின் மூன்றாம் கட்ட கடலடி அகழாய்வு செப்டம்பர் 22ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. வழக்கமான நிலப்பகுதி அகழாய்வுகளுடன் ஒப்பிடும்போது, சவால்கள் நிறைந்த இந்த கடலடி அகழாய்வு எப்படி நடத்தப்பட்டது?