நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பதவி விலகல்களை ஏற்கும் தனது விதிகளை இஸ்ரோ மாற்றியுள்ளது. என்ன நடக்கிறது? வெளியேறும் விஞ்ஞானிகள் எங்கே செல்கிறார்கள்?
கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், ஹரியாணா மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன விவகாரம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே சிக்கலான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் தவெக அரசின் அணுகுமுறை இதில் எப்படி இருக்கிறது? இந்தச் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?
தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
புகழ்பெற்ற கல்வியாளரும், பொறியாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக், 9 வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை. இப்போது தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் வாழ்வில் கடந்து வந்த பாதை எத்தகையது?
39 வயதிலும், லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவின் 2026 உலகக் கோப்பை தொடரின் மையப்புள்ளியாக விளங்குகிறார். ஆனால், அவர் தனது சக நாட்டு வீரரான டீகோ மரடோனா மற்றும் பிரேசிலின் பெலே ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டாரா?
"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை குழந்தைகள் திரையரங்கில் பார்க்க முடியாது என்பது ஏன்? படம் கடந்து வந்த பாதை
நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று சத்தீஷ்கரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.