அமெரிக்காவை விட்டு வெளியேற 3 வாரம் அவகாசம்… H-1B விசா, கிரீன் கார்டு வைத்துள்ள IBM ஊழியர்களுக்கு நெருக்கடி!

அமெரிக்காவில் H-1B விசா மற்றும் கிரீன் கார்டு வைத்துள்ள சில ஊழியர்கள், 3 வாரங்களுக்குள் வேறு நாட்டுக்கு பணியிட மாற்றம் பெற வேண்டும் அல்லது வேலையை விட்டு வெளியேற வேண்டும் என ஐபிஎம் (IBM) நிறுவனம் அறிவித்துள்ளது. பணியிட மாற்றத்தை ஏற்காதவர்களுக்கு 3 மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வேலையை விட்டு வெளியேறுபவர்களுக்கு 2026 டிசம்பர் 31 கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசா ஸ்பான்சர்ஷிப் நிறுத்தம்! ஐபிஎம் நிறுவனத்தின் ஆலோசனைப் பிரிவில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.