வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன் குவிப்பு - புதிய சாதனைகள் என்னென்ன?
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய அவர், 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 28 சிக்ஸர்களும் அடக்கம். இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டை சதம் உள்ளிட்ட முந்தையை சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


