வெளியானது எப்ஐஆர்.. தவெக எம்எல்ஏ மீது ஆறு பிரிவுகளில் வழக்கு.. கைது முதல் ஜாமீன் வரை விளக்கம்
கள்ளக்குறிச்சி: வெளியானது எப்ஐஆர்.. கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும், போலீசார் நேரடியாகக் கைது செய்ய முடியுமா, முன்ஜாமீன் பெற முடியுமா விளக்கமாக பார்ப்போம். பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


