ஆட்சியருக்கே ஆபாச குறுஞ்செய்தி.. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தலைமறைவு? வீட்டுக்கு போடப்பட்ட பூட்டு!
கள்ளக்குறிச்சி: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அருள் விக்னேஷ் வீட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில் வீட்டின் முன் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டிற்குள் அனுமதியின்றி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


