இரானில் ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய பாடகிக்கு 74 சவுக்கடிகள் - வழக்கறிஞர்கள் தகவல்

கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய இரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் குழுவினர் 4 பேருக்கு கோம் நகரில் தலா 74 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.