நர்மதை ஆற்றில் கிடைத்த பிரமாண்ட தாடை: 7 முதல் 9 வரிசைகளில் பற்கள் - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

நர்மதை ஆற்றுப் படுகையில் 7 முதல் 9 வரிசைகளில் பற்களைக் கொண்ட பிரம்மாண்டமான தாடை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைபடிவம் ஆராய்ச்சியாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தாடையின் அளவு, பற்களின் அமைப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவை, இது எந்த வகையான பழங்கால உயிரினத்துக்குச் சொந்தமானது என்பதை அறிய உதவும் முக்கியத் தடயங்களாகக் கருதப்படுகின்றன. புதைபடிவத்தின் அமைப்பை ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள், அதன் தனித்துவமான பல் வரிசைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். பொதுவாக உயிரினங்களின் பற்களின் அமைப்பு, அவற்றின் உணவுப் பழக்கம், வாழ்விடம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களை வழங்கும். இந்தத் தாடை எந்த உயிரினத்துக்குச் சொந்தமானது? அதன் வயது என்ன? நர்மதைப் பகுதியில் இதுபோன்ற புதைபடிவங்கள் கிடைப்பது எதைக் காட்டுகிறது? ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் என்ன சொல்கின்றன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.