கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! தலைமைச் செயலாளருக்கு புகார் வரவில்லை! காவல் துறை விளக்கம்

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு எந்தவித புகாரும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.