அமெரிக்க உயிரியல் பூங்காவில் நீர் யானையின் உயிரைப் பறித்த சிறிய தொப்பி
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், ஃபியோனா என்ற பெண் நீர்யானை கீழே விழுந்த தொப்பி ஒன்றை விழுங்கியது. இதையடுத்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஃபியோனா உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


