மலம் தானம் செய்ய பணம்: மல மாற்று சிகிச்சையில் மலம் தானம் செய்யும் சூப்பர் பூப்பர் ஆக எது வேண்டும்?
மல மாற்று சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தச் சிகிச்சைக்காகத் தானம் செய்யத் தகுதியான மலத்தை உற்பத்தி செய்பவர்கள் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இவர்களில் மிகச் சிலர்தான் சூப்பர் பூப்பர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மலத்தைக் கண்டறிவது எப்படி?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


