டிரம்ப் - புதின் - ஜின்பிங் சந்திப்பு சாதித்தது என்ன? ஒரு பகுப்பாய்வு
விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங் ஆகியோருடனான தனது முத்தரப்புச் சந்திப்பில், குறைந்தபட்ச செயல்திட்டங்கள் மற்றும் தெளிவான கோரிக்கைகள் ஏதுமின்றியே டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார். அந்தச் சந்திப்பிலிருந்து அவர் எதையும் பெரிதாகப் பெறாமலேயே திரும்பியதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


