திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றலாம், ஆனால்... - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


