யார்னு தெரியாதவர்களுடன் இந்தியாவில் சோலோ பயணம்! பிரேசில் பெண்ணுக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவம்!
ராஜஸ்தான்: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் அரியானே, ராஜஸ்தானின் புஷ்கரில் தனக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் புஷ்கரில் சுற்றி பார்த்து வரும் அவர், அங்கு சமீபத்தில் அறிமுகமானவர்களுடன் பாலைவனத்தில் முகாமிட்ட அனுபவம், கல்பேலியா பெண்களுடனான நடனம் என பல
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


