டிரம்ப், ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு புதினுக்கு ஏன் பெரிய வெற்றியாக அமையும்?
வியாழக்கிழமை நடைபெறவுள்ள விளாடிமிர் புதின், டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங் ஆகியோர் இடையிலான சிறிய உச்சி மாநாடு ஏற்கெனவே ரஷ்யாவுக்கு சாதகமான ஒன்றாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் சரி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


