\இறைவனை சந்திக்கணும்.. ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்..\ மசூதியில் பதுங்கிய லஷ்கர் தளபதி.. பரபரப்பு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி லத்தீப் பட் மசூதிக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். அவரை சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் வலியுறுத்தியபோதும், அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.