ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு: சிஎஸ்கே அணியில் தோனிக்கு புதிய பொறுப்பு

சிஎஸ்கே ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி ஐபிஎல்லுக்கு விடை கொடுத்துள்ளார். அவரது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சிஎஸ்கே, அணியில் அவருக்கான புதிய பொறுப்பையும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.