ஆங்கிலேயரை எதிர்க்க பூலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் கையாண்ட வெவ்வேறு உத்திகள் குறித்த வரலாற்றுப் பார்வை

ஆனால், பாளையங்கள் உருவாக்கப்பட்டு சேர்வைக்காரர்கள் பாளையக்காரர்களாக மாறியபோது ​​தலையாரிகளைத் தங்கள் அதிகாரத்தின் கீழ் அவர்கள் கொண்டு வந்தனர். மேலும், தங்களுக்கு அவர்கள் அடிபணிந்திருப்பதையும் சார்ந்திருப்பதையும் உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தலையாரிகளை அவர்கள் கட்டாயப்படுத்தினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.