ரூ.5,675 கோடி திட்டம் ரூ.56.75 கோடியாக மாறியது எப்படி? குற்றச்சாட்டுகளுக்கு அதானி நிறுவனம் விளக்கம்
மகாராஷ்டிர மாநிலம், சதாராவில் உள்ள தராலி அணையில் அதானி கிரீன் நிறுவனம் மேற்கொண்டு வரும் திட்டம் தற்போது விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கர்ஜத்தில் உள்ள சாய்டோங்கர் திட்டத்தைப் போலவே, இங்கும் நீரேற்று மின் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


