புதிதாக உருவான அக்வான் புயல் அதிதீவிர புயலாக வாய்ப்பு - சென்னைக்கு 2 நாள் மிகக் கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்வான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


