அமெரிக்காவுடனான மோதலில் சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனை இரான் குறிவைப்பது ஏன்?
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடாரை குறிவைத்து அழித்துவிட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சமீபத்தில் கூறியது. அதனை அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவுடனான மோதலில் சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனை இரான் குறிவைப்பது ஏன்? ஓர் அலசல்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


