U19 ஆசிய கோப்பை சாம்பியன்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியினரின் வெற்றி கொண்டாட்டத்தில் சர்ச்சை ஏன்?

ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடிய விதம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது. என்ன காரணம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.