வகுப்பறையில் ரம்பத்தால் தாக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவி தற்போது எப்படி இருக்கிறார்? தாயார் தகவல்
அக்டோபர் 31ஆம் தேதி, ராப்தாடுவில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் கோபிகா என்ற மாணவியின் வகுப்பறைக்குள் ஹேமந்த் என்ற நபர் நுழைந்து, மின்சார ரம்பத்தால் அவரைத் தாக்கினார். இதில் கோபிகா படுகாயமடைந்தார். தாக்குதலைத் தடுக்க முயன்ற சக மாணவியான லட்சுமியும் காயமடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


