தேள்கள் மீதான மக்களின் பயம் குறையும் - புகைப்படங்களுக்கான ‘ஆஸ்கரை’ வென்ற இந்தியர்

புகழ்பெற்ற சர்வதேசப் போட்டியான 2026ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில், முதுகெலும்பற்ற உயிரினங்கள் பிரிவில் சிறந்த புகைப்படத்துக்கான விருதை வென்ற படம் ஒரு தேளினுடையது. மகாராஷ்டிராவின் பத்லாப்பூரைச் சேர்ந்த சீதாராம் ராவுல் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.