அமெரிக்காவில் அனைத்து விமானங்களையும் தரையிறக்க உத்தரவு - 4 மணி நேரம் நீடித்த தடையில் என்ன நடந்தது?
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ( தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


