செடிரிசின்: ஒவ்வாமை மாத்திரையை பிறப்புறுப்பில் செலுத்திக்கொள்ளும் பெண்கள் - நிபுணர்கள் எச்சரிக்கை
ஒவ்வாமைக்கு பயன்படுத்தப்படும் செடிரிசின் மாத்திரைகளைப் பெண்கள் தங்கள் பிறப்புறுப்பில் செலுத்தினால், யோனித் தசைகள் இறுக்கமடையும் என்றும், இதனால் உடலுறவின்போது இன்பம் அதிகரிக்கும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


