மணமான ஐந்தே நாளில் விவாகரத்து: முஸ்லிமாக மதம் மாறிய பெண்ணின் குற்றச்சாட்டு என்ன?
திருமணமாகி ஐந்து நாட்களே ஆன நிலையில், ஜேனுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், “நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். ஏற்கெனவே விவாகரத்து செய்துவிட்டேன்” என்று அவரது கணவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


