சிவராசா அனோஜன்: மறக்கவே முடியாத காரியம் - மகன் விடுதலை குறித்துப் பேசிய தாய்
பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக முகமது நபி குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான சிவராசா அனோஜன், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


