கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ்? தவெக எம்எல்ஏ மீது தமிழிசை கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதாகப் பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், திமுகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.