கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ மெசேஜ்? கனிமொழி கண்டனம்.. அருள் விக்னேஷ் மறுப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தவறான நோக்கத்தில் மெசேஜ் அனுப்பியதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், திமுக ஐடி விங் மூலமாகப் பரப்பப்படும் தகவல் என்றும் எம்எல்ஏ

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.