அமெரிக்காவின் தெருக்கள் குப்பைக் கூளங்களாக மாறிவிட்டன.. விவாதமாகிய தீபாவளி கொண்டாட்டம்.. வீடியோ

அமெரிக்காவில் தீபாவளியைக் கொண்டாடிய பிறகு தெருக்களில் குப்பைகளை வீசிவிட்டுச் சென்ற சில இந்தியர்களின் செயலுக்கு கடும் கண்டனங்களை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களே தெரிவித்து வருகிறார்கள். இதனால் உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் பாதிக்கப்படுவதாகக் கூறுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்கள். அமெரிக்காவின் நியூஜெர்சியில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது இந்தியாவில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.