மனைவிக்கு துரோகம் செய்தேன் - சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான உறவை ஒப்புக்கொண்ட என்விடியா சிஇஓ

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவருடன் தனது தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்குக்குத் தொடர்பு இருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவானான என்விடியா நிறுவனம் சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.