இன்ஸ்டாகிராம் காதல்! மாற்றுத் திறனாளி பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்! போலீஸ் ஆக்ஷன்!

திருப்பத்தூர்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நபர், 6 மாதம் குடும்பம் நடத்திய நிலையில் அவருடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலைய வாயிலில் அந்த பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மேல்மலையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் பொள்ளாச்சி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.