ஒன்றாக இறக்க முடிவெடுத்த பெற்றோரை காரில் அழைத்து சென்ற மகனின் அனுபவங்கள்
50 ஆண்டுகால மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குப் பிறகு, எல்ஸும் ஜேனும் தங்கள் உயிரை முடித்துக்கொள்ள மருத்துவ உதவியை நாடினர். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் தான் அவர்கள் இருவரையும் அந்த மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


