நெதன்யாகுவை போலவே கடுமையான கொள்கைகள் கொண்ட ஐசென்கோட்டை அரபு கட்சிகள் ஆதரித்தது ஏன்?

நெதன்யாகுவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுடன், இஸ்ரேலின் அரபு மக்களின் உள்ளூர் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், கடுமையான பாலத்தீனக் கொள்கைகளைக் கொண்ட காடி ஐசென்கோட்டுக்கு அரபுக் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.