அணு ஆயுதங்களை மீண்டும் தயாரிக்க முயற்சியா? ஈரானை பகிரங்கமாக மிரட்டிய இஸ்ரேல்! ஓயாத டென்ஷன்

ஜெருசலேம்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. 8 மாதங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வரும் நிலையில் போர் இப்போதைக்கு முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஈரான் தனது அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிகளை மீண்டும் மேற்கொள்ள திட்டமிடுவதாகவும் புது குண்டை வீசியுள்ளது. ஈரான் மீதான ராணுவ

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.