\டார்கெட் லாக்..\ சவுதியை காலி செய்ய ஹவுதி நடத்திய தாக்குதல்.. எண்ணெய் நிறுவனங்கள், ஏர்போர்ட் குறி
சனா: சவுதி அரேபியாவுக்கும் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம், அராம்கோ எண்ணெய் சேமிப்பு மையம் உள்ளிட்ட 6 இடங்களைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக ஹவுதி படைகள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கில் இன்னுமே பதற்றமான ஒரு சூழலே
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


