லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் கேரன் பாஸை வீழ்த்தி இந்திய குடியேறி நித்யா ராமன் வெற்றி

நியூயார்க்கில் ஜோஹ்ரான் மம்தானியை தொடர்ந்து, லாஸ் ஏஞ்சலிஸிலும் ஜனநாயக சோசலிசவாதி ஒருவர் மேயராகிறார். லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில், மேயர் கேரன் பாஸை இந்திய குடியேறியான நித்யா ராமன் தோற்கடித்தது எப்படி?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.