7.4 கிலோ தங்கம், ₹103 கோடி சொத்துகள் முடக்கம் – பிரேம்குமார் வழக்கில் ED அதிரடி!

பாரத்லஜ்னா நிதி முறைகேடு சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் 12 பகுதிகளில் சோதனை – 8 சொகுசு கார்கள், 7.4 கிலோ தங்க நகைகள், ₹80 கோடி மதிப்பிலான பங்குகள் பறிமுதல் – ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிறுவனத் தலைவர் பிரேம்குமார்! கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பாரத்லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தில் (Bharath Lajhna Multi State Housing Co-operative Society – BLM) பொதுமக்கள் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.