சீதையின் தந்தை, ராமரின் உறவினர் - ராவணன் குறித்து பல்வேறு ராமாயணங்கள் கூறுவது என்ன?
உலகில் நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் உள்ளன. அவை பல்வேறு மொழிகளிலும், காவியம், புராணங்கள், நாடகங்கள், பொம்மலாட்டங்கள், சிற்பங்கள் மற்றும் பிற வடிவங்களிலும் பரவியுள்ளது. அவற்றில் ராவணன் குறித்துப் பல்வேறு விதமாகக் கூறப்படுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


