தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி, முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்ததுடன், ஜனநாயகக் கட்சியினர் "சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்" என்றும் கூறினார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.