எம்பிபிஎஸ் காலியிடங்களில் 93% தமிழகம், புதுச்சேரியில்!
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகக் கட்டணமே முக்கியக் காரணம்; கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் வலியுறுத்தல். புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 946 எம்பிபிஎஸ் இடங்களில் 93 சதவீதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதே இவ்வளவு இடங்கள் காலியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவப் படிப்பு (NEET-UG) கலந்தாய்வின் சிறப்புக் காலியிடச் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


