பிறந்தநாள் கொண்டாட்டம்: காவல்துறை சைரன் ஒலி கேட்டு பயந்து ஓடிய 2 மாணவர்கள் உயிரிழந்தனர் - என்ன நடந்தது?
"காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது சைரன் ஒலியுடன் ரோந்து வாகனம் ஒன்று அவ்வழியே சென்றது; அதன் ஒலியைக் கேட்டதும், விருந்து நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்" என்று மொய்னாபாத் காவல் ஆய்வாளர் தெரிவித்தார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


