8 வயது சிறுவன் தாக்கியதில் படுகாயமடைந்த 6 வயது சிறுமி வகுப்பறைக்குள் 2 மணி நேரம் சிக்கிய கொடுமை - என்ன நடந்தது?

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் பள்ளி ஒன்றில், 8 வயது மாணவன் ஒருவன் 6 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பலத்த காயமடைந்த அந்தச் சிறுமி, சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.