வலியில்லாத கணமே இல்லை: இருமுறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த பெண் கூறியது என்ன?
அமெரிக்காவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள கிறிஸ்டா பைக், கடந்த செப்டம்பரில் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, முதல்முறையாகப் பொதுவெளியில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

