மயிலாப்பூர் சாய்பாபா கோயில் : மண்டபம் கட்டியதில் ரூ.23.91 கோடி முறைகேடு ? நிர்வாகத்தில் ரூ. 15 கோடி கடன் – நீதிமன்றத்தில் இடைக்கால நிர்வாகக் குழு அறிக்கை

சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜத்தின் (All India Sai Samaj) முந்தைய நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள், அனுமதியின்றி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் கோயிலின் மூலவர் சன்னதி இடிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகக் குழு, இதுவரை 8 அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கோயிலின் பின்னணி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சுதந்திரப் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.