அரசு வேலைவாய்ப்புகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்கள் வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வயது தளர்வுகளுக்கு மேலாக இந்த 5 ஆண்டு சலுகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதிய வயது வரம்பு விவரங்கள்: […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


