அன்பில் மகேஸ் கைது விவகாரம்: “தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி நடக்கிறதா?” – நீதிமன்றத்தில் வில்சன் கேள்வி

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஜூன் 27, 2026 அன்று இந்த வழக்கைப் பதிவு செய்தனர். பதிவு செய்யப்படாத […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.