சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை கோரி டிஜிபிக்கு பேராசிரியர் கலையரசன் கடிதம்
போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அவதூறு கருத்து தொடர்பாக, தன்னை விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியர் ஏ. கலையரசன், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், அக்டோபர் 28-ம் தேதி அதிகாலை 5 மணியளவில், சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டுக்கு சாதாரண உடையில் வந்த 3 போலீசார், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


