தூத்துக்குடி: கடலுக்குள் செல்லும் பனை மரங்கள், கல்லறைகள் – கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பனை மரங்கள், சுடுகாடு மற்றும் கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்விடத்தையும் பாரம்பரியத் தொழிலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.